Everything you need for a comfortable first Sunday - what to expect, a quick tour, FAQs, and next steps.
முதலாவது ஞாயிற்றுக்கிழமையில் நிம்மதியாக இருக்க உதவும் அனைத்தும் - என்ன எதிர்பார்க்கலாம், ஒரு சுற்றுப்பார்வை, கேள்விகள் & பதில்கள், அடுத்த படிகள்.
ஞாயிறு ஆராதனைகள் + வாராந்திர மற்றும் மாதாந்திர ஜெப நேரங்கள்.
Need directions, want to watch online first, or have a question? Use the links below.வழிமுறைகள், முதலில் ஆன்லைனில் பார்க்க, அல்லது கேள்வி கேட்க வேண்டுமா? கீழுள்ள இணைப்புகளை பயன்படுத்துங்கள்.
Everything you need to feel comfortable on Sunday - parking, service flow, kids check-in, and next steps.ஞாயிற்றுக்கிழமை வந்தபோது நிம்மதியாக இருக்க தேவையான அனைத்தும் - வாகன நிறுத்தம், ஆராதனை நடைமுறை, குழந்தைகள் செக்-இன், அடுத்த படிகள்.
Free parking is available near our unit. Our team can help you find a spot.எங்கள் யூனிட்டுக்கு அருகில் இலவச வாகன நிறுத்தம் உள்ளது. உதவி வேண்டுமெனில் எங்களைப் பாருங்கள்.
Worship, prayer, and a clear Bible message. Most services are 75–90 minutes.ஆராதனை, ஜெபம், வேத போதனை. பொதுவாக 75–90 நிமிடங்கள்.
Safe, friendly kids check-in. Our team will help you get started.பாதுகாப்பான குழந்தைகள் செக்-இன். எங்கள் குழு வழிகாட்டும்.

Want a guided tour? Ask someone at the door and we’ll help.நேரடி சுற்றுப்பார்வை வேண்டுமா? வாசலில் உள்ளவரிடம் கேளுங்கள்.
A short welcome and heart behind our Sunday gatherings.ஞாயிறு ஆராதனைகளின் இதயம் குறித்து ஒரு குறுகிய அறிமுகம்.
Meet the team that serves families and prays with care.குடும்பங்களுக்கு சேவை செய்து ஜெபத்தில் துணைபுரியும் குழு.
We’d love to help you take the next step in faith and community.அடுத்த படியை எடுக்க உங்களுக்கு உதவ விரும்புகிறோம்.
If you’re new, we’d love to say hello and answer any questions.புதியவராக இருந்தால், உங்களை சந்தித்து உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்புகிறோம்.